Author Profile - Bhaskar

Name Bhaskar
Position Reporter
Info Bhaskar is Reporter in our Filmibeat Tamil

Latest Stories

ஆளுக்கு ஒரு பாட்டு கொடுத்து சமாளித்த இயக்குநர்!

ஆளுக்கு ஒரு பாட்டு கொடுத்து சமாளித்த இயக்குநர்!

Bhaskar  |  Saturday, April 22, 2017, 17:38 [IST]
ஆளுக்கு ஒரு பாட்டு கொடுத்து சமாளித்த இயக்குநர்! தளபதியை வைத்து இளம் இயக்குநர் இயக்கி வரும் படத்தில் மொத்தம் மூன்று கேரக்டர்கள் நாயகனுக்கு. மூன்று கேரக்டர்களுக்கும் மூன்று ஹீரோயின்கள் ஜோடிகளாக நடிக்கிறார்கள். {image-gossips-600-22-1492862886.jpg tamil.filmibeat.com} இவர்களில் யாருக்கு முக்கியத்துவம் என்பதில் பலத்த போட்டியாம். மூவருமே முன்னணி ஹீரோயின்கள் என்பதால் ஆளுக்கொரு பாடலை படத்தில் வைத்து சமாளித்துவிட்டாராம் இயக்குநர்.
ஐஸ் வைத்தே காதலியின் கல்மனதைக் கரைத்த காதலர்!

ஐஸ் வைத்தே காதலியின் கல்மனதைக் கரைத்த காதலர்!

Bhaskar  |  Saturday, April 22, 2017, 17:26 [IST]
பெரிய நம்பர் நடிகை இப்போது சிவனான இயக்குநருடன் லிவிங் டூகெதரில் இருந்து வருகிறார். அபார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக வசித்தவர்கள் சமீபத்தில் பிரிந்தனர். நடிகை தனியாக ஹோட்டலில் வசித்து வந்தார். ப்ரேக் அப் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த வாரம் மீண்டும் வீட்டுக்கே திரும்பி விட்டார் நடிகை. இதன் காரணம் தெரிய வந்துள்ளது. மனக்
அந்த நடிகையை எனக்கு ஜோடியக்க முடியுமா? கேட்ட வம்பு நடிகர்!!

அந்த நடிகையை எனக்கு ஜோடியக்க முடியுமா? கேட்ட வம்பு நடிகர்!!

Bhaskar  |  Friday, April 21, 2017, 14:50 [IST]
வம்பு நடிகரிடம் கதை சொல்லி அது ஓகே ஆகி படம் எடுத்து வெளியிடுவதற்குள் கேரளாவுக்கு அடிமாடாகக் கூட போய்விடலாம். இருந்தாலும் கூட சிம்புவுக்கு கதை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அப்படி சமீபத்தில் போய் கடுப்பாகி திரும்பிய ஒரு இளம் இயக்குநரின் அனுபவம் இது. கதை சொல்லி முடித்ததும் ஒரு முக்கியமான கேரக்டரைச் சுட்டிக் காட்டி, 'இதை
மாஸ்டருடன் நடிக்க ஒரு கணக்கு போட்ட மங்களம்!

மாஸ்டருடன் நடிக்க ஒரு கணக்கு போட்ட மங்களம்!

Bhaskar  |  Friday, April 21, 2017, 14:16 [IST]
மங்களகரமான நடிகை ஊதிப் போனதால் வாய்ப்பில்லாமல் தவித்தார். பின்னர் உடலைக் கொஞ்சம் குறைத்து டான்ஸ் மாஸ்டர் ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு காமெடி படத்தில் நடித்து வருகிறார். அந்த 'ஃப்ரெண்ட்ஷிப்பை'ப் பயன்படுத்தி ஹிந்தியில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளாராம். மாஸ்டரை வைத்து எப்படியாவது பாலிவுட்டுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் மாஸ்டர் ப்ளானாம். இதற்காகத்தான் மாஸ்டருடன் நடிக்க வந்த வாய்ப்பை உடனே
பேராசைப்பட்டு தெலுங்கு மார்க்கெட்டை இழந்த இசை ஹீரோ!

பேராசைப்பட்டு தெலுங்கு மார்க்கெட்டை இழந்த இசை ஹீரோ!

Bhaskar  |  Friday, April 21, 2017, 14:13 [IST]
இங்கே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த பெக்கர் படம் தெலுங்கிலும் பெரிய வெற்றி பெற்றது. வெறும் 50 லட்சத்துக்கு டப்பிங் உரிமையை வாங்கி சுமார் 25 கோடி வரை லாபம் பார்த்தார் ஒரு தெலுங்கு தயாரிப்பாளர். உடனே தனது அடுத்தடுந்த இரண்டு படங்களையும் சுமார் 15 கோடிக்கு மேல் டப்பிங் உரிமையை விலை பேசி விற்றார் இசை ஹீரோ.
இனிமே இப்படித்தான்... முடிவெடுத்த முட்டை நடிகை!

இனிமே இப்படித்தான்... முடிவெடுத்த முட்டை நடிகை!

Bhaskar  |  Thursday, April 20, 2017, 12:36 [IST]
{image_gallery1}காக்கா முட்டை நடிகைக்கு நல்ல நடிகை என்று பெயர் கிடைத்தாலும் கூட இன்னமும் பெரிய ஹீரோக்கள், பெரிய இயக்குநர்கள் கண்ணில் படவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அது ஸ்டைலிஷ் இயக்குநர் மதுபான நடிகரை இயக்கும் படத்தில் நிறைவேறி இருக்கிறது. இதனால் நடிகை வழக்கமாக தன்னைத் தேடி வரும் டல் மேக்கப் படங்களை தவிர்க்கிறாராம். இனிமே மாடர்ன் ரோல்ஸ்
பாலிவுட்டில் மீண்டும் ஸ்லிம் நடிகை... தாடியின் சிபாரிசா?

பாலிவுட்டில் மீண்டும் ஸ்லிம் நடிகை... தாடியின் சிபாரிசா?

Bhaskar  |  Tuesday, April 18, 2017, 13:27 [IST]
தாடி நடனத்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகள் எல்லாம் அவருடன் கிசுகிசுக்கப்படுவார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர் ஸ்லிம் நடிகை. இருவரும் நெருக்கமாகி விட்டனர். தாடி இயக்கும் அடுத்த படத்திலும் நடிகை தான் நடிப்பார் என்று கிசுகிசு வந்தது. ஆனால் நடனம் அடுத்து சண்டக்கோழியையும் காட்டன் வீரனையும் வைத்து இயக்கும் படத்தில் நடிகை இல்லை. ஒரு புது நடிகை
100 கோடி பட்ஜெட்... 'தல'க்கு அடுத்த தயாரிப்பாளர் யார்?

100 கோடி பட்ஜெட்... 'தல'க்கு அடுத்த தயாரிப்பாளர் யார்?

Bhaskar  |  Tuesday, April 18, 2017, 10:58 [IST]
என்னதான் 'தல'யா இருந்தாலும் இவ்வளவு வெய்ட் ஏற்றினால் தாங்குமா? என்பதுதான் இப்போதைய கோலிவுட் ஹாட் டாக். ஆண்டுக்கு ஒரு படம்தான் நடிக்கிறார் தல நடிகர். அவரது சம்பளம் நாற்பதைத் தொடுகிறது. தல இப்போது நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் பட்ஜெட் தாறுமாறாக ஏறியதால் 80 கோடியைத் தாண்டிவிட்டதாம் இதுவரையில். இன்னும் போஸ்ட் புரொடக்‌ஷன், புரமோஷன் செலவுகள் இருக்கின்றன. எனவே 90
சம்பளத்தை சொல்ல மறுத்ததால் ரீமேக் படத்தில் இருந்து தூக்கப்பட்ட ஸ்லிம் நடிகை?

சம்பளத்தை சொல்ல மறுத்ததால் ரீமேக் படத்தில் இருந்து தூக்கப்பட்ட ஸ்லிம் நடிகை?

Bhaskar  |  Monday, April 17, 2017, 15:04 [IST]
ஹிந்தியில் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு அந்த படத்தில் நடித்த நடிகைக்கும் தேசிய விருது வாங்கிக்கொடுத்த படத்தின் ரீமேக்கை மம்பட்டியான் நடிகர் வாங்கி வைத்திருக்கிறார். அந்தப் படத்தில் நடிக்க ஒவ்வொரு நடிகையாக பார்த்து கடைசியில் ஸ்லிம் நடிகை ஒப்பந்தமானார். இப்போது அந்த நடிகையும் விலகி விட்டதாகவும் படமே ட்ராப் ஆகிவிட்டதாகவும் செய்தி வந்திருக்கிறது. நடிகையும் அதனை உறுதி செய்திருக்கிறார்.
கேரியர் போச்சே... காதலரை கழட்டி விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை!

கேரியர் போச்சே... காதலரை கழட்டி விடும் எண்ணத்தில் கன்னக்குழி நடிகை!

Bhaskar  |  Monday, April 17, 2017, 15:02 [IST]
மிக வேகமாக வளர்ந்த கன்னக்குழி நடிகை நடிகை கையில் இப்போது படங்கள் எதுவும் இல்லை. சின்ன படம் பெரிய படம் என்ற பாகுபாடில்லாமல் எல்லா படங்களையும் ஒப்புக்கொள்வது நடிகையின் ஸ்டைல். இந்த குணத்துக்காகவே படங்கள் வந்து குவிந்தன. {image-gossip345-600-17-1492421516.jpg tamil.filmibeat.com} கேரியர் நன்றாக இருந்த நேரத்தில்தான் காதலில் விழுந்தார். அமுல் பேபி இசையமைப்பாளருடன் நெருக்கமானது வெளிச்சத்துக்கு வரவே