Author Profile - Mayura Akilan

Name Mayura Akilan
Position Sr. Sub Editor
Info Author Profile - Mayura Akilan

Latest Stories

மயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி

மயிலாக இருந்து மாலினி ஐயராக வானவில் டிவியில் கலக்க வரும் ஸ்ரீதேவி

Mayura Akilan  |  Monday, April 24, 2017, 10:04 [IST]
சென்னை: தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கனவுக்கன்னியாக வலம் வந்து பாலிவுட் சென்ற ஸ்ரீதேவி அங்கே டிவி சீரியல்களில் நடித்துள்ளார். பிராமணப் பெண்ணாக அவர் நடித்த மாலினி ஐயர் 2004 ஆண்டு சகாரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. 13 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிறது. தமிழ்சினிமா மட்டுமல்லாது பாலிவுட் உலகிலும் கனவுக்கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவி
ஜீ தமிழில் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்கள்

ஜீ தமிழில் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்கள்

Mayura Akilan  |  Monday, April 24, 2017, 08:56 [IST]
சென்னை: ஜீ தமிழ் டிவியில் இன்று முதல் புதிய நெடுந்தொடர்களான "பூவே பூச்சூட வா" மற்றும் "யாரடி நீ மோகினி" ஆகியவை முறையே இரவு 8 மணி முதல் 8:30 மணி வரையும், இரவு 8:30 மணி முதல் 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இன்றுமுதல் பிரபல சீரியல்கள், டாக் ஷோ
தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தப்  போகும் சகலகலா வல்லவன்!

தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி நடத்தப் போகும் சகலகலா வல்லவன்!

Mayura Akilan  |  Tuesday, April 18, 2017, 17:41 [IST]
சென்னை: உடல்நிலை பாதிப்பு... படம் எதுவும் வெளியாவது போல் இல்லை என்றிருக்கும் சூழ்நிலையில் வருமானத்தை அதிகரிக்க உலக நாயகன் தனியார் டிவிக்கு பரபரப்பான நிகழ்ச்சி ஒன்றை நடத்தப் போவதாக சின்னத்திரை வட்டார பட்சி ஒன்று கூவுகிறது. பரபரப்பாக தொடங்கிய படம் அவர் படுத்ததால் படுத்து விட்டது. வேறு எந்த படமும் ஒப்புக்கொள்ளமுடியாத அளவிற்கு உடம்பும் ஒத்துழைக்கவில்லை. மருத்துவர்களின்
உங்க வீட்டு குட்டீஸ்  ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகணுமா?

உங்க வீட்டு குட்டீஸ் ஜீ தமிழ் டிவி ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் ஆகணுமா?

Mayura Akilan  |  Wednesday, April 12, 2017, 09:33 [IST]
சென்னை: ஜூனியர் சூப்பர்ஸ்டார்ஸ் - சீசன் 2' நிகழ்ச்சி ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீசன் 2 போட்டியாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முதற்கட்ட நேர்முகத் தேர்வில் பங்கேற்க 4 முதல் 14 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளை அழைக்கிறது. புதுமையான மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் புகழ் பெற்ற ஜீ தமிழ் தொலைக்காட்சி குழந்தைகளின்
விவசாயிகளின் உயிர் காக்க  ராகவா லாரன்ஸ் நிதி உதவி  - சொல்லாதே செய்

விவசாயிகளின் உயிர் காக்க ராகவா லாரன்ஸ் நிதி உதவி - சொல்லாதே செய்

Mayura Akilan  |  Wednesday, April 12, 2017, 08:59 [IST]
சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ் 'விவசாயிகளின் உயிர் காப்போம் - சொல்லாதே செய்' என்ற அமைப்பை விவசாயிகளின் நலனுக்காக தொடங்கியுள்ளார். இதன் மூலம் நிதி உதவி அளித்து வருகிறார். இந்த அமைப்பின் சார்பாக அவர், விவசாயிகளை இழந்து வாடும் 250 குடும்பத்தினரை அண்மையில் ஈரோட்டில் சந்தித்து பேசி, நலத்திட்ட உதவிகளின் முதற்கட்டமாக 25 குடும்பத்தினருக்கு அந்த இடத்திலேயே
பைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

பைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்

Mayura Akilan  |  Tuesday, April 11, 2017, 10:09 [IST]
சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன்டிவியில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. விஜய், டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவியிலும் சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. தமிழ் புத்தாண்டு தினத்தன்று புத்தம் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன. தொலைக்காட்சி ரசிகர்களை வீட்டை விட்டு வெளியே நகரவிடாமல்
தமிழ் புத்தாண்டுக்கு சைத்தான்... றெக்க - ஜீ தமிழ் டிவியில் ரசிங்க மக்களே!

தமிழ் புத்தாண்டுக்கு சைத்தான்... றெக்க - ஜீ தமிழ் டிவியில் ரசிங்க மக்களே!

Mayura Akilan  |  Tuesday, April 04, 2017, 16:00 [IST]
சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சி உற்சாகமான மற்றும் சமூகம் சார்ந்த சிறப்பு நிகழ்ச்சிகளை சின்னத் திரையில் ஒளிபரப்ப உள்ளது.சிறப்பு திரைப்படங்களாக றெக்க, சைத்தான் திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும், புத்தம் புதிய திரைப்படங்களையும் தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்புகின்றன. {photo-feature} {image_gallery1}
விஜய் டிவியில் அன்புடன் டிடி -  முதல் கெஸ்ட் சிவகார்த்திக்கேயன்

விஜய் டிவியில் அன்புடன் டிடி - முதல் கெஸ்ட் சிவகார்த்திக்கேயன்

Mayura Akilan  |  Thursday, March 30, 2017, 08:59 [IST]
சென்னை: விஜய் டிவியில் ஏப்ரல் 1 முதல் அன்புடன் டிடி என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திவ்யதர்ஷினிதான் இதன் தொகுப்பாளர். அன்புடன் டிடியின் முதல் சிறப்பு விருந்தினர் சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு சென்று வெற்றி பெற்றுள்ள விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகார்த்திக்கேயன். விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் சிவகார்த்திக்கேயன்
நந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்

நந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்

Mayura Akilan  |  Saturday, March 25, 2017, 16:30 [IST]
சென்னை: சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'நந்தினி' என்ற திகில் தொடரை நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. தயாரித்து இயக்கி வருகிறார். பாம்பு, பேய், ஆவி, செய்வினைகள் நிறைந்த இந்த சீரியல் தினசரி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பேய்கள் ஒரு பக்கம் பழிவாங்க காத்திருக்க பாம்பும் ஒரு பக்கம் புற்றுக்குள்
என்ன பொருட்களை எங்கு வாங்கலாம்... வேந்தர் டிவியில் அழகின் அழகே பாருங்க!

என்ன பொருட்களை எங்கு வாங்கலாம்... வேந்தர் டிவியில் அழகின் அழகே பாருங்க!

Mayura Akilan  |  Friday, March 24, 2017, 08:20 [IST]
சென்னை: வேந்தர் டிவியில் ஒளிபரப்பாகும் அழகின் அழகே நிகழ்ச்சி நவநாகரீக ஆடைகள், காலணிகள், அணிகலன்கள், ஒப்பனை பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பதை மகளிருக்கு தெரிவிக்கிறது. வார விடுமுறை நாட்களில் ஷாப்பிங் போவது ஒரு கலை. அதுவும் கடை கடையாக ஏறி இறங்கி மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்குவது அலாதி சுகம். ஆனால் மனதிற்கு பிடித்த பொருட்கள் எங்கு கிடைக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. {photo-feature}