Author Profile - Peru Thulasi Palanivel

Name Peru Thulasi Palanivel
Position Freelancer
Info Peru Thulasi Palanivel is Freelancer in our Filmibeat Tamil section.

Latest Stories

நெஞ்சம் மறப்பதில்லை - 24: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!

நெஞ்சம் மறப்பதில்லை - 24: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!

Peru Thulasi Palanivel  |  Tuesday, February 28, 2017, 18:59 [IST]
- பெரு துளசிபழனிவேல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஓஹோவென்று கொண்டாட வேண்டும் என அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் ரசிகர்களும் பெரிய அளவில் திட்டமிட்ட விழா இது. ஆனால் ஜெயலலிதாவின் மரணம், அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்களில், பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத விழாவாக மாறிப் போனது. பிரேக்கிங் செய்திகளே ஊடகத்தை முற்றாக ஆக்கிரமித்ததில், எம்ஜிஆர்
நெஞ்சம் மறப்பதில்லை - 23: எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்!

நெஞ்சம் மறப்பதில்லை - 23: எம்.ஜி.ஆரை திரையுலகின் முடிசூடா மன்னனாக்கிய படங்கள்!

Peru Thulasi Palanivel  |  Friday, January 13, 2017, 10:58 [IST]
-பெரு துளசிபழனிவேல் தமிழ்த் திரையுலகில் துணை நடிகராக நுழைந்து ‘சதிலீலாவதி' (1936) முதல் ஸ்ரீமுருகன், சுலோச்சனாவரை சுமார் 15 படங்களில் சிறிய வேடங்களில் தோன்றி வளர்ந்து வந்த எம்.ஜி.ஆர், ‘ராஜகுமாரி' (1947) படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். பின்னர் புரட்சி நடிகரானார்... மக்கள் திலகமானார். அவர் புரட்சித் தலைவராக புகழ்பெற்று, கடைசியாக நடித்த படம் ‘மதுரையை
நெஞ்சம் மறப்பதில்லை 22- எம்என் நம்பியார்.. வில்லனல்ல, ஹீரோ!

நெஞ்சம் மறப்பதில்லை 22- எம்என் நம்பியார்.. வில்லனல்ல, ஹீரோ!

Peru Thulasi Palanivel  |  Thursday, November 24, 2016, 16:34 [IST]
- பெரு துளசிபழனிவேல் ஏதோ ஒரு ஊரில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் படம் ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் படத்தில் எம்.ஜி.ஆரும் எம்.என்.நம்பியாரும் மோதிக்கொண்டிருந்தார்கள். இருவரும் உருண்டு புரண்டு வாள் சண்டைப்போட்டுக் கொண்டிருந்தார்கள். அப்படி நடந்துக் கொண்டிருக்கின்ற சண்டையில் எம்.ஜி.ஆர் வாளை நம்பியார் தட்டிவிடுவார். எம்.ஜி.ஆர். நிராயுதபாணியாக ஆபத்தில் சிக்கிக் கொள்வார். அப்போது டெண்ட்டு கொட்டகையில் படம் பார்த்துக்கொண்டிருந்த ஒருவர்
நெஞ்சம் மறப்பதில்லை 21: அத்தனை நாயகிகளுக்கும் ஹீரோ!

நெஞ்சம் மறப்பதில்லை 21: அத்தனை நாயகிகளுக்கும் ஹீரோ!

Peru Thulasi Palanivel  |  Saturday, November 12, 2016, 18:17 [IST]
- பெரு துளசிபழனிவேல் நாடகத் துறையிலிருந்து சினிமாவுக்கு வந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனை ஆரம்ப நாட்களில் சினிமாவுக்குப் பொருத்தமில்லாத நடிகராக பார்த்தார்கள். அவரை வைத்து படத்தை தயாரிப்பதற்கும், இயக்குவதற்கும் தயங்கினார்கள். அவருடன் இணைந்து நடிப்பதற்கும் யோசித்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ. பெருமாள் 'பராசக்தி' (1952) படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனை கதாநயாகனாக நடிக்க
நெஞ்சம் மறப்பதில்லை 20:  நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை!

நெஞ்சம் மறப்பதில்லை 20: நடிகர் திலகம்... ஏற்காத வேடமில்லை!

Peru Thulasi Palanivel  |  Thursday, September 29, 2016, 16:16 [IST]
-பெரு துளசிபழனிவேல் தமிழ்க் கலையுலகில் நாடக நடிகராக நுழைந்து, திரைப் படத்துறைக்குள் சாதாரண நடிகராக அடி வைத்து, 'பராசக்தி' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விசி கணேசன் எனும் சிவாஜி கணேசன். பல்வேறு சவாலுக்குரிய வேடங்களை ஏற்று ஈடுஇணையற்ற முறையில் இந்திய திரையுலகமே திரும்பிப் பார்த்து ஆச்சரியம் கொள்கின்ற அளவிற்கு தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி 'நடிகர்
நெஞ்சம் மறப்பதில்லை- 19: புன்னகை அரசி கே.ஆர். விஜயா

நெஞ்சம் மறப்பதில்லை- 19: புன்னகை அரசி கே.ஆர். விஜயா

Peru Thulasi Palanivel  |  Wednesday, September 28, 2016, 15:07 [IST]
-பெரு துளசிபழனிவேல் ‘அத்தைமடி மெத்தையடி', ‘தேடினேன் வந்தது', ‘மலர்கள் நனைந்தன பனியாலே', ‘வெள்ளி மணி ஒசையிலே', ‘தமிழுக்கு அமுதென்றுபேர்', ‘முத்துச்சிப்பி மெல்ல மெல்ல திறந்துவரும்', ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு', ‘ஆசை மனதில் கோட்டைக்கட்டி', ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்' இந்த இனிமையான பாடல்களை கேட்கும் போது நமது நினைவுக்கு வருபவர் யார்? என்று கேட்டால்
நெஞ்சம் மறப்பதில்லை 18 - எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த பிரச்சினை!

நெஞ்சம் மறப்பதில்லை 18 - எம்.ஜி.ஆர்.- சிவாஜி படத்துக்கு ஒரு பாட்டால் வந்த பிரச்சினை!

Peru Thulasi Palanivel  |  Saturday, September 10, 2016, 12:39 [IST]
-பெரு துளசிபழனிவேல் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் கொடிக்கட்டி பறந்த காலமது. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்கும் படங்கள், நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிக்கும் படங்கள் அனைத்துக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். இந்தஇரண்டு முன்னணி ஹீரோக்களுக்கும் பிடித்த இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்தான். ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களின் படங்களின் பாடல்களுக்கும் ட்யூன் போட்டு கொடுத்துதிருக்கிறார். பாடல் பதிவும் நடந்திருக்கிறது. எதற்காகவும்
நெஞ்சம் மறப்பதில்லை - 17: எம்.ஜி.ஆருடன் மோதிய தயாரிப்பாளர்!

நெஞ்சம் மறப்பதில்லை - 17: எம்.ஜி.ஆருடன் மோதிய தயாரிப்பாளர்!

Peru Thulasi Palanivel  |  Tuesday, September 06, 2016, 14:46 [IST]
-பெரு துளசிபழனிவேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். - தேவரின் நட்பை தமிழ்த் திரையுலகமே அறிந்து போற்றிக் கொண்டிருக்கிறது. 'அரசிளங்குமரி' படத்தில் மல்யுத்தம் கதாபாத்தரத்தில் ஒரு சண்டைக் காட்சியில் நடிப்பதற்காக சாண்டோ சின்னப்பா தேவரை எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்தார். பின்னர் சண்டை நடிகராக இருந்தவரை 'தாய்க்குப்பின் தாரம்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக உயர்த்தியது, தொடர்ந்து 16 படங்கள் கதாநாயகனாக
நெஞ்சம் மறப்பதில்லை 16: டி எஸ் பாலையா.. உம்மைப் போல் யாரைய்யா!

நெஞ்சம் மறப்பதில்லை 16: டி எஸ் பாலையா.. உம்மைப் போல் யாரைய்யா!

Peru Thulasi Palanivel  |  Friday, September 02, 2016, 14:05 [IST]
-பெரு துளசிபழனிவேல் டிஎஸ் பாலையா... தமிழ் சினிமாவில் கதாநாயகன், வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று எல்லாவிதமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர். தனக்கென்று தணிபாணியை வகுத்துக் கொண்டு தன்னிகரில்லா பன்முகம் கொண்ட கலைஞராக வெற்றிவலம் வந்தவர். 36 வருடங்களாக அனைத்து தலைமுறை ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்ற அபூர்வமான கலைஞர் டி.எஸ்.பாலையா. இவர் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, எம்.கே. ராதா,
நெஞ்சம் மறப்பதில்லை 15 -  எம்ஜிஆர்... அள்ளித் தந்த நல்லவர்!

நெஞ்சம் மறப்பதில்லை 15 - எம்ஜிஆர்... அள்ளித் தந்த நல்லவர்!

Peru Thulasi Palanivel  |  Friday, August 26, 2016, 15:49 [IST]
-பெரு துளசிபழனிவேல் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.அவர்களைப் பொறுத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதைச் சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்து கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கியப் பங்கு வகிப்பார். நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த ‘தாலி பாக்கியம்'