Author Profile - Shankar

Name Shankar
Position Spl Correspondent
Info Author Profile - Shankar

Latest Stories

என்னது... சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டாரா?

என்னது... சூர்யா இஸ்லாம் மதத்துக்கு மாறிட்டாரா?

Shankar  |  Tuesday, March 28, 2017, 11:18 [IST]
சமூக வலைத் தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு, பொய்ச் செய்திகள், வீடியோக்கள்தான் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. எப்போதோ எடுத்த வீடியோக்களை தப்பான தகவல்களோடு வெளியிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அதற்கு லேட்டஸ்ட் பலி சூர்யா. அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டார் என்ற தகவலுடன் ஒரு வீடியோ வைரலாக வலம் வர, உடனடியாக சூர்யா தரப்பிலிருந்து ஒரு மறுப்பும்
என்கிட்ட மோதாதே... நம்ம லிஸ்ட்லயே இல்லாத படம்!

என்கிட்ட மோதாதே... நம்ம லிஸ்ட்லயே இல்லாத படம்!

Shankar  |  Monday, March 27, 2017, 17:32 [IST]
நம்மோடா பார்க்குற லிஸ்டுலயே இல்லாத படம்.. விஜயகாந்த் மேடையில பேசிக்கிட்டு இருக்கும்போது 'இது என்ன கையில வந்து மாட்டுது'னு மைக் ஒயர் அதுவா வந்து மாட்டுற மாதிரி, பழைய நண்பர் ஒருவரை சந்திக்கப் போன போது வந்து மாட்டுனதுதான் இந்த எங்கிட்ட மோதாதே. 'கட்டவுட் வரையிறது தான் என்னோட தொழில்... நா ரஜினிய வரைவேன்.. என்னோட நண்பன்
வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

வைகை எக்ஸ்பிரஸ் விமர்சனம்

Shankar  |  Monday, March 27, 2017, 15:53 [IST]
-எஸ் ஷங்கர்Rating: 3.0/5.0 நடிகர்கள்: ஆர்கே, நீத்து சந்திரா, சுமன், நாசர், இனியா ஒளிப்பதிவு: சஞ்சீவ் சங்கர் இசை: தமன் தயாரிப்பு: மக்கள் பாசறை இயக்கம்: ஷாஜி கைலாஷ் சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும் ஒரு டிவி பெண் நிருபர், எம்பி சுமனின் உறவுக்காரப் பெண், துப்பாக்கி சுடும் வீராங்கனையான நீத்து சந்திரா
வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு... நடிகர் ஆர் கே யின் புது முயற்சி!

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தபால்தலை வெளியீடு... நடிகர் ஆர் கே யின் புது முயற்சி!

Shankar  |  Monday, March 27, 2017, 15:21 [IST]
வைகை எக்ஸ்பிரஸ் படம் வெற்றிகரமாக ஓடுவதை ஒட்டி வைகைஎக்ஸ்பிரஸ் படத்திற்கான தபால் தலை வெளியிடப்பட்டது. {image-vaikaiexpress1-27-1490608234.jpg tamil.filmibeat.com} இந்த தபால் தலையில் நடிகர் ஆர்.கே மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் தொடர்வண்டியின் படமும் இடம்பெற்றுள்ளது. இதுவரை எந்த சினிமாவுக்கும் கிடைக்காத பெருமை இதன் மூலம் வைகை எக்ஸ்பிரஸ் படத்திற்கு கிடைத்துள்ளது. {image-vaikaiexpress-27-1490608242.jpg tamil.filmibeat.com} இதை நாம் அனுப்பும் தபால்களில்
லஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்!

லஷ்மி மேனனின் தந்தையாக சித்ரா லட்சுமணன்!

Shankar  |  Monday, March 27, 2017, 12:10 [IST]
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாராவின் தந்தையாக நடித்த சித்ரா லட்சுமணன், அந்தப் படத்தைத் தயாரித்த வாசன் விஷுவல் வென்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 'யங் மங் சங்' படத்தில் லஷ்மி மேனனின் தந்தையாக நடிக்கிறார். பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் தங்கர் பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், 'பாகுபலி' பிரபாகர், கும்கி அஸ்வின், இயக்குனர் சி.எச்.நாராயணன
தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பர் புதிய நிர்வாகிகளுக்கு நடிகர் சங்கம் வாழ்த்து!

Shankar  |  Monday, March 27, 2017, 10:38 [IST]
தென்னிந்திய ​​ஃபிலிம் சேம்பருக்கு நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நடிகர் சங்கம் தனது வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேம்பருக்கு புதியதாக தேர்ந்தெடுக்க பட்டுள்ள தலைவர் எல் சுரேஷ், துணைத் தலைவர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள ஏ சாய்பிரசாத், ஏ கணேஷ், விபி மாதவன் நாயர்,
அண்ணன் மறைவுக்கும் வரலை... குரு மறைவுக்கும் வரலை... கமலை சுற்றும் கேள்வி!

அண்ணன் மறைவுக்கும் வரலை... குரு மறைவுக்கும் வரலை... கமலை சுற்றும் கேள்வி!

Shankar  |  Monday, March 27, 2017, 10:25 [IST]
ஒரு சுப காரியத்துக்கு செல்கிறோமோ இல்லையோ துக்க காரியத்துக்கு சென்றே ஆக வேண்டும் என்பது நம் பண்பாடு. நெருங்கிய உறவினர்கள் நண்பர்கள் இறந்தால் இனி எப்போது இவரைக் காணப்போகிறோமோ என்ற ஏக்கத்திலேயே எதிரியாக இருந்தாலும் நேரில் கலந்துகொள்வார்கள். ஆனால் சொந்த அண்ணன் சந்திரஹாசன் மறைவுக்கு கூட போகவில்லையே கமல்? என்று கேள்வி எழுந்துள்ளது. கமலை சினிமாவுக்கு அழைத்து
லைகா புரொடக்ஷன்ஸ்...மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!

லைகா புரொடக்ஷன்ஸ்...மீண்டும் இணைகிறது ‘கத்தி’ கூட்டணி!

Shankar  |  Saturday, March 25, 2017, 19:04 [IST]
மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்கள் ஏஆர் முருகதாஸும், லைகா நிறுவனமும். இது விஜய் 62 படத்துக்காக. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது ‘தளபதி 61'. முதல் கட்டடமாக 25 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விரைவில் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. {image-kaththi-698-25-1490448829.jpg tamil.filmibeat.com} இந்நிலையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த செய்திகள்
'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'

'தலைவா நீ ஈழம் செல்... எம் மக்கள் உங்களுக்காக காத்திருக்கிறார்கள்!'

Shankar  |  Saturday, March 25, 2017, 18:23 [IST]
தலைவருக்கு ஒரு வேண்டுகோள். தலைவாநீ ஈழம் செல். உன் வருகைக்காக எம் தமிழினம் அங்கே ஏக்கத்தோடு காத்திருக்கிறது.இலங்கை அரசு தரும் உனக்கான மரியாதையால் நம் மீனவனுக்கும் நல்லகாலம் பிறக்கலாம். {image-rajini-latest-stills-6600-25-1490446349.jpg tamil.filmibeat.com} வாய்ப்புகள் அமையாது நாம்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று சொன்னவர் தாங்கள்தானே? ஈழத்தைக் காண இனியொரு வாய்ப்பு வருமோ வராதோ! வந்த வாய்ப்பு எவர் தந்திருந்தால் என்ன?
ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது! - நடிகர் ஜீவா

ஈழத் தமிழர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் சிலரால் இங்கு அரசியல் செய்ய முடியாது! - நடிகர் ஜீவா

Shankar  |  Saturday, March 25, 2017, 17:25 [IST]
சென்னை: ஈழத் தமிழ் மக்கள் சந்தோஷமாக இருந்தால் சிலருக்குப் பிடிக்காது. அவர்கள் சந்தோஷமாக இருந்தால் இவர்களால் அரசியல் செய்ய முடியாதல்லவா என்று நடிகர் ஜீவா கூறியுள்ளார். போரில் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு வீடு கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை செல்லவிருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இங்குள்ள சிலரது எதிர்ப்பு நிலை அறிந்து, பயணத்தை ரத்து செய்துவிட்டார்.