»   »  'கபாலி' ரஜினிக்கு தேசிய விருது கிடைக்கலியே...! ரசிகர்கள் ஏமாற்றம்

'கபாலி' ரஜினிக்கு தேசிய விருது கிடைக்கலியே...! ரசிகர்கள் ஏமாற்றம்

Posted by:
Subscribe to Oneindia Tamil

இன்று காலையிலிருந்தே சமூக வலைத் தளங்கள் பரபரத்துக் கொண்டிருந்தன... யாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது என்று.

Select City
Buy Kabali (U) Tickets

இந்திய அளவில் திரைப்படங்களுக்கான தேசிய விருது இன்று பிற்பகலுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டன.


Rajinikanth's name in National award nomination list?

இந்த ஆண்டு ரஜினிகாந்துக்கு சிறந்த நடிகர் விருது கிடைக்கும் என காை முதலே பலரும் கூறி வந்தனர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் ரஜினி, ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். மாநில அரசின் விருதை பல முறை பெற்றுள்ளார்.


நூற்றாண்டின் தலை சிறந்த நடிகர் என்ற மத்திய அரசின் விருதினை 2014-ம் ஆண்டு பெற்றார். ஆனால் இன்னும் ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெறவில்லை. அந்த ஏக்கம் தனக்கு இருப்பதாக ரஜினியே தெரிவித்திருந்தார்.


கடந்த ஆண்டு வெளியான கபாலி படத்தில் ரஜினியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. ரஜினி தனது நடிப்பில் புதிய பரிமாணம் காட்டியிருந்தார்.


எனவே இந்தப் படத்துக்காக சிறந்த நடிகர் விருதினை ரஜினிக்கு வழங்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் விருது அக்ஷய் குமாருக்கு தரப்பட்டுள்ளது.

English summary
Amidst big expectation, this year also Rajinikanth missed the best actor award.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos