twitter
    Celebs»A. Venkatesh»Biography

    ஏ வெங்கடேஷ் பயோடேட்டா

    எ. வெங்கடேஷ் தமிழகத் திரைப்படத்துறையில் இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றிவரும் நபராவார். இவர் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிறந்தவர். அங்காடி தெரு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.