twitter
    Celebs»Aadukalam Naren
    ஆடுகளம் நரேன்

    ஆடுகளம் நரேன்

    Actor
    Birth Place : சென்னை
    ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார். அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார். இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். திருவாரூரை சேர்ந்த இவரது... ReadMore
    Famous For
    ஆடுகளம் நரேன் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். 1997ல் ராமன் அப்துல்லா திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2011ல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் மூலமாக புகழ்பெற்றார். அதனால் ஆடுகளம் நரேன் என்று அறியப்படுகிறார். இவர் பாலு மகேந்திராவின் கதை நேரம் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.

    திருவாரூரை சேர்ந்த இவரது இயற்பெயர் நாராயணன். இராணுவத்தில் பணிபுரிந்த இவரது தந்தை ஒய்வுபெற்ற ராணுவ வீரர். அவரது வேலைக்காக குடும்பம் சென்னை வந்தது. சினிமாவுக்காக நரேன் என பெயர் மாற்றம் பெற்ற இவர், நடிப்பின்...
    Read More
    ஆடுகளம் நரேன் கருத்துக்கள்