Celebs » Abbas » Biography
பயோடேட்டா
மிஸ்ரா அப்பாஸ் அலி 1975-ம் ஆண்டு மே 21-ம் ஆண்டு பிறந்த இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடிக்கும் நடிகர் ஆவார். தமிழ் திரைப்படங்களில் அறிமுகமான இவர் தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நடித்துள்ளார்.
ஸ்பாட்லைட் படங்கள்