Celebs » Adharva » Biography
பயோடேட்டா
அதர்வா ஒரு தமிழ் திரைப்பட நடிகர். இவர் தமிழ் நடிகர் முரளியின் மகன் ஆவார். 2010ம் ஆண்டு வெளியான பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர். இவர் தற்போது வரை 10-க்கும் உட்பட்ட திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். 

தமிழ் திரைப்பட நடிகர் முரளி - சோபனா தம்பதியருக்கு  1989 மே மாதம் 7 ம் நாள் இரண்டாவது குழந்தையாக அதர்வா பிறந்தார். இவருக்கு காவ்யா என்ற அக்காவும், ஆகாசு என்ற தம்பியும் உள்ளார்கள்.