twitter
    Celebs»Ajmal Khan»Biography

    அஜ்மல் கான் பயோடேட்டா

    அஜ்மல் கான் இந்திய தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு பாசக்கார நண்பர்கள் படத்தின் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான இவர், 2012-ம் ஆண்டு இவர் நடித்து வெளிவந்த சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.