twitter
    Celebs»Alphonse Joseph»Biography

    அல்போன்ஸ் ஜோசப் பயோடேட்டா

    அல்போன்ஸ் ஜோசப் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் மலையாள மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் ஆரோமலே பாடல் மூலம் பிரபலமானவர்.