Celebs » Alphonse Puthran » Biography
பயோடேட்டா
அல்போன்ஸ் புத்திரன் இந்திய திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் விளம்பர அமைப்பாளர் ஆவார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.