Celebs » Amala Akkineni » Biography
பயோடேட்டா
அமலா அக்கினேனி இந்திய திரைப்பட நடிகை, பரதநாட்டிய நடனர் மற்றும் விலங்கு பாதுகாப்பு துறையினர் ஆவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பணியாற்றியவர். இதனை தவிர மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். அதனை தவிர சில தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றியுள்ளார். இவர் ஃபிலிம் பேர் விருது, சினிமா விருதுகள் பல பெற்றுள்ளார். 1992-ம் ஆண்டு நடிகர் நாகர்ஜுனா அக்கினியை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அக்கினேனி அகில் மற்றும் நாக சைதன்யா என்ற இரு மகன்கள் உள்ளனர்.