Celebs » Amala Paul » Biography
பயோடேட்டா
அமலா பால் ஒரு தமிழ் திரைப்பட நடிகை. சிந்து சமவெளி திரைப்படம் வாயிலாக அறிமுகமான அமலா பால், மைனா திரைப்படத்தில் நடித்ததின் மூலமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். பின் வெளிவந்த திரைப்படங்கள் அவரை நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது.

அமலா பால் தற்போது முக்கிய நட்சத்திரங்களுள் ஒருவராக திகழ்கிறார்.

இவருக்கும்  இயக்குனர் விஜய்க்கும் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 12-ம் நாள் திருமணம் நடைப்பெற்றது.