Celebs » Ameer Sultan » Biography
பயோடேட்டா
அமீர் சுல்தான் அல்லது அமீர் தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார்.

தமிழ்நாட்டில் மதுரையில் பிறந்த அமீர் பொருளியல் படித்தவர். 2002 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரைப்படவுலகில் நுழைந்தார். பின்னர் மௌனம் பேசுதே என்ற பெயரில் முதலாவது படத்தைத் தயாரித்தார். Teamwork Production House என்ற பெயரில் சொந்த படத்தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ளார்.
ஸ்பாட்லைட் படங்கள்