twitter
    Celebs»Anand Babu»Biography

    ஆனந்த் பாபு பயோடேட்டா

    ஆனந்த் பாபு தென்னிந்திய திரைப்பட நடிகர் மற்றும் நடனர் ஆவார். இவர் மறைந்த முன்னாள் நடிகர் நாகேஷின் மகன். இவர் 1983 முதல் 1999 வரை பல்வேறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 2009 -ஆம் ஆண்டு முதல் குணசித்திர கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.