Celebs » Anu Mohan » Biography
பயோடேட்டா
அனு மோகன் இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் படையப்பா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். பெரும்பாலும் இவர் நகைச்சுவை கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகர் ஆவார்.