twitter
    Celebs»Anuradha Sriram»Biography

    அனுராதா ஸ்ரீராம் பயோடேட்டா

    அனுராதா ஸ்ரீராம் இந்திய கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகியாவார். இவர் இதுவரை 5000 பாடல்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். தற்போது தொலைகட்சிகளிலும் பல்வேறு நிகழ்சிகளில் பங்கேற்று பணியாற்றி வருகிறார்.