twitter
    Celebs»Anuya Bhagvath»Biography

    அனுயா பகவத் பயோடேட்டா

    அனுயா பகவத் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ் திரைப்படங்களான மதுரை சம்பவம், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.