twitter

    அர்ஜுன் சிதம்பரம் பயோடேட்டா

    அர்ஜுன் சிதம்பரம் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். இவர் 2019ம் ஆண்டு வெளியான அஜித் குமார் நடித்த "நேர்கொண்ட பார்வை" திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தினை ஏற்று நடித்து தமிழ் திரையில் அனைவரின் கவனத்தையும் பெற்று புகழ் பெற்றுள்ளார்.