Celebs » Aru Bala » Biography
பயோடேட்டா
ஆறுமுகம் பாலா தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.