twitter
    Celebs»Arunraja Kamaraj»Biography

    அருண் ராஜா காமராஜ் பயோடேட்டா

    அருண் ராஜா காமராஜ் தமிழ் திரைப்பட, நடிகர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவர் சில பாடல்களை எழுதியும் பாடியும் உள்ளார். மேலும், ராஜா ராணி திரைப்படத்தில் சிறிய கதாப்பாத்திரமாக வந்தாலும் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.