Celebs » Asha Sharath » Biography
பயோடேட்டா
ஆஷா சரத் மலையாளம் மற்றும் தமிழ் தியரிப்பட நடிகை ஆவார். இவர் ஆரம்பத்திலிருந்தே மலையாள திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார். தற்போது 2016-ம் ஆண்டு பாபநாசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இவர் நடிகை மட்டுமில்லாது, சிறந்த நடனரும் ஆவார்.