twitter
    Celebs»Ashok Selvan»Biography

    அசோக் செல்வன் பயோடேட்டா

    அசோக் செல்வன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். இவர் சூது கவ்வும், பீட்சா II: வில்லா, தெகிடி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் அறியப்பட்ட நடிகர் ஆனார். அசோக், 8 நவம்பர் 1989 அன்று தமிழ் நாட்டில் உள்ள ஈரோடு வில் பிறந்தார். தனது 3 வயதில் சென்னைக்கு இடம் மாறினார்.