Celebs » Ashok » Biography
பயோடேட்டா
அசோக் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தஞ்சாவூரிலுள்ள திருவையாறு என்ற ஊரில் பிறந்தார். அசோக் தனது பள்ளிப் படிப்பை மகாராஷ்டிராவிலும் கல்லூரி படிப்பை மும்பையிலும் பயின்றார். இவருக்கு ஹிந்தி, ஆங்கிலம், தமிழ், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் சரளமாக தெரியும். இவர் 2007-ம் ஆண்டு வெளிவந்த முருகா என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
  • Pizza 2 The Villa - Theatrical Trailer
More : Ashok Videos