twitter
    Celebs»Ashwin Kakumanu»Biography

    அஷ்வின் கக்குமனு பயோடேட்டா

    அஸ்வின் காக்குமன்னு தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு ஹிந்தி படத்திலும் நடித்துள்ளார். இவர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் நடித்ததன் மூலம் அனைவருக்கும் பரிட்சயமானார்.