twitter
    Celebs»Ashwin Raja»Biography

    அஷ்வின் ராஜா பயோடேட்டா

    அஸ்வின் ராஜா தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2010 -ம் ஆண்டு வெளிவந்த பாஸ் என்கிற பாஸ்கரன் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பிறகு வரிசையாக பல படங்களில் நடித்தார். இவரது நடிப்பு பெரும்பாலும் பல திரைப்படங்களில் பேசப்பட்டது.