twitter

    அவினாஷ் ரகுதேவன் பயோடேட்டா

    அவினாஷ் ரகுதேவன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு "ஜில் ஜங் ஜக்" திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.