Celebs » Catherine Tresa » Biography
பயோடேட்டா
கேத்ரீன் திரேசா என்பவர் ஒரு திரைப்பட நடிகை. இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கேத்தரின் திரேசா 2010-ல் கன்னட படத்தில் ஷங்கர் ஐபிஎஸ் -ல் துனியா விஜய்-க்கு எதிராக நடித்திருந்தார். 2011 ல், நடிகையாக அறிமுகமானார்.  2014 ஆம் ஆண்டில் , அவர் கார்த்தி-க்கு ஜோடியாக மெட்ராஸ் திரைப்படத்தில் நடித்தார். தற்போது, இரண்டாவது தமிழ் படமான எஸ் தாணு-வின் தயாரிப்பில் நடிக்கிறார். மேலும் அவர் இரண்டு தெலுங்கு படங்களிலும் ஒப்பந்தம் செய்துள்ளார்.