Celebs » Gayathri » Biography
பயோடேட்டா
காயத்ரி ஷங்கர் தமிழ் நடிகை. இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் அறிமுகமானவர். ரம்மி படத்தின் மூலம் பிரபலமான இவர் மெல்லிசை என்ற படத்திலும் நடித்துள்ளார்.