Celebs » Gayathri Raghuram » Biography
பயோடேட்டா
காயத்ரி ரகுராம் இந்திய திரைப்பட நடிகை மற்றும் நடன பயிற்றுனர் ஆவார். இவர் பிரபல நடனர் ரகுராம் என்பவரின் மகளாவார். காயத்ரி 2002-ம் ஆண்டு வெளிவந்த சார்லி சாப்ளின் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் திரைப்படம் மட்டுமில்லாது, தொலைகாட்சி நிகழ்சிகளிலும் பணியாற்றி வருகின்றார்.