twitter
    Celebs»Geetha»Biography

    கீதா பயோடேட்டா

    கீதா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து வரும் நடிகையாவார். இவர் பெரும்பாலும் துணை நடிகை மற்றும் அம்மா கதாப்பாத்திரங்களில் நடிக்கும் நடிகையாவார்.