twitter

    கீதாஞ்சலி செல்வராகவன் பயோடேட்டா

    கீதாஞ்சலி செல்வராகவன் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2016-ம் ஆண்டு மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தினை இயக்கிய திரையுலகிற்குள் அறிமுகமாகியுள்ளார்.

    இவர் தமிழ் திரைப்பட இயக்குனரான செல்வராகவனின் மனைவியும் ஆவார்.