twitter
    Celebs»Gokul Nath»Biography

    கோகுல் நாத் பயோடேட்டா

    கோகுல் நாத் நடனர் மற்றும் நடிகர் ஆவார். இவர் அம்புலி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பின்பு ஆ என்ற படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் தொலைகாட்சியில் அதிகம் தோன்றுவார்.