twitter
    Celebs»Gopi Sundar»Biography

    கோபி சுந்தர் பயோடேட்டா

    கோபி சுந்தர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களுக்கே இசையமைத்துள்ளர். அதனுடன் சில தமிழ் திரைப்படங்களுடன் மூன்று தெலுங்கு திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கேரளாவை பிறப்பிடமாக கொண்ட இவர் 5000-ற்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் இவர் இவரது இசையால் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.