twitter
    Celebs»Guhan Senniappan»Biography

    குகன் சென்னியப்பன் பயோடேட்டா

    குகன் சென்னியப்பன், 2016-ஆம் ஆண்டு வெளியான சவாரி திரைப்படத்தினை இயக்கி தமிழ் சினிமாவில் ஒரு இயக்குனராக அறிமுகமானவர். இவர் கண்ணீர் அஞ்சலி என்னும் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.