twitter

    குரு சோமசுந்தரம் பயோடேட்டா

    குரு சோமசுந்தரம் இந்திய திரைப்பட நடிகர். 2011-ம் ஆண்டு ஆரண்ய கண்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த பாண்டிய நாடு, ஜிகர்தண்டா போன்ற படங்கள் பெரிதும் பேசப்பட்டன.