twitter
    Celebs»Iniya
    இனியா

    இனியா

    Actress
    Born : 22 Jan 1988
    Birth Place : கேரளா
    சுருதி சாவந்த் இவர் இனியா என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார். கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். மேலும் இவர் பல மலையாள தொலைக்காட்சி தொடர், ஆங்கில குறும்படம் மற்றும் நான்காம்... ReadMore
    Famous For
    சுருதி சாவந்த் இவர் இனியா என்னும் பெயரைக் கொண்டு நன்கு அறியப்படுபவர். இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் அதிகமாக பணியாற்றியுள்ளார்.

    கேரளா மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட இனியாவுக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி என இரண்டு உடன் பிறந்தவர்கள் உள்ளனர். மேலும் இவர் பல மலையாள தொலைக்காட்சி தொடர், ஆங்கில குறும்படம் மற்றும் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சி படங்களில் நடித்துள்ளார். 

    மேலும் 2005 ஆம் ஆண்டு மிஸ் திருவனந்தபுரம் அழகிப்...
    Read More
    இனியா கருத்துக்கள்