twitter
    Celebs»Ishita Sharma»Biography

    இஷிதா ஷர்மா பயோடேட்டா

    இஷிதா ஷர்மா இந்திய திரைப்பட நடிகையாவர். இவர் பாலிவுட், ஹாலிவுட் மற்றும் கோலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் திரைப்படங்கள் மட்டுமில்லாது தொலைகாட்சி நிகழ்சிகளிலும் நடித்துள்ளார்.