ஜீவன்
Born on 06 Jul 1975 (Age 48) Chennai
ஜீவன் பயோடேட்டா
ஜீவன் இந்திய திரைப்பட நடிகர் ஆவார், இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த காக்க காக்க திரைப்படத்தின் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானவர், இவர் நடித்த வில்லன் கதாபாத்திரத்திற்கு சிறந்த வில்லன் என விருதுகளைம், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
பின்னர் நான் அவன் இல்லை, மச்சக்காரன் என பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
தொடர்பான செய்திகள்