Celebs » Kalyani » Biography
பயோடேட்டா
கல்யாணி நாயர் இந்திய திரைப்பட பின்னணி பாடகர் ஆவார். இவர் சென்னையை சேர்ந்த தமிழ் பாடகியாவார். இவர் இதுவரை பத்திற்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார்.