twitter

    கமலினி முகர்ஜி பயோடேட்டா

    கமலினி முகர்ஜி இந்திய திரைப்பட நடிகையாவார். தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் நடிக்கும் நடிகையாவார். இவர் 2004-ம் ஆண்டில் ஹிந்தி திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில் வேட்டையாடு விளையாடு திரெஐப்படத்தின் மூலம் அறிமுகமானார்.