twitter
    Celebs»Kamna Jethmalani»Biography

    காம்னா ஜெத்மலானி பயோடேட்டா

    காம்னா ஜெத்மாலினி இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி ஆவார். இவர் 2055-ம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான இவர் தமிழில் இதய திருடன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.