Celebs » Kanja Karuppu » Biography
பயோடேட்டா
கஞ்சா கருப்பு ஒரு தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கறுப்பு ராஜா. அறிமுகப் படம் பிதாமகனில் கஞ்சா விற்பவராக நடித்ததைத் தொடர்ந்து 'கஞ்சா கறுப்பு' என்று அழைக்கப்படுகிறார். இவர் தனது மதுரைத் தமிழ் பேச்சுக்காகவும் வெள்ளந்தி நடிப்புக்காகவும் அறியப்படுகிறார்.