twitter
    Celebs»Karthik Kumar»Biography

    கார்த்திக் குமார் பயோடேட்டா

    கார்த்திக் குமார் இவர் மேடை சிரிப்புரைஞர் மற்றும் தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் நடிகர் ஆவார்.

    இவர் 2000-தில் வெளிவந்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் திரையில் அறிமுகமானவர். 

    இவர் யாரடி நீ மோகினி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறியப்பட்டார். பின்பு பொய் சொல்ல போறோம் திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார்.