Celebs » Karthik » Biography
பயோடேட்டா
கார்த்திக் (கார்த்திகேயன்) விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் மற்றும் ஆபிஸ் தொடர்கள் மூலம் பிரபலமாகியவர். அதன் பிறகு விஜய் டிவியின் ஜோடி நம்பர் 7-ல் பங்கேற்றவர். தற்போது வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.