twitter
    Celebs»Karthika Nair
    கார்த்திகா நாயர்

    கார்த்திகா நாயர்

    Actress
    Born : 27 Jun 1992
    Birth Place : கேரளா
    கார்த்திகா நாயர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார்.... ReadMore
    Famous For
    கார்த்திகா நாயர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிகை ராதாவின் மூத்த மகள் ஆவார். 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2011 ஆம் ஆண்டு கோ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகிற்கு அறிமுகமானார்.

    இவர் முன்னால் நடிகை ராதாவின் மகள் ஆவார். இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரியும் (துளசி நாயர்) உள்ளனர். இவரும் ஒரு நடிகையாவார். இவர் தனது பள்ளிப் பருவத்தை மும்பையில் உள்ள போடர் இன்டர்நேஷனல் பள்ளியில் படித்தார். இவர்...
    Read More
    கார்த்திகா நாயர் கருத்துக்கள்