twitter
    Celebs»Karu Palaniappan»Biography

    கரு பழனியப்பன் பயோடேட்டா

    கரு பழனியப்பன் தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் மாத இதழ்கள், மற்றும் கண்ணதாசன், ஜெயகாந்தன் மற்றும் அசோகமித்திரன் போன்றவர்களின் கதைகளையும் விரும்பி படிப்பார். இவர் இயக்குனர் மட்டுமில்லாது நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.