Celebs » Karunas » Biography
பயோடேட்டா
கருணாஸ் தமிழ் திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும் ஆவார். இவர் 2001-ம் ஆண்டு தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர். இன்று வரை பல்வேறு வித்தியாசமான கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்களை பெற்றவர். திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்கள் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமாகியுள்ளார்.