twitter
    Celebs»Kaveri
    காவேரி

    காவேரி

    Actress
    Birth Place : சென்னை
    காவேரி என்றும் கல்யாணி என்றும் அறியப்படுபவர், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1986ல் மலையாளத் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்பு எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான நந்தி விருதினை பெற்றவர். இவர் சன்... ReadMore
    Famous For
    காவேரி என்றும் கல்யாணி என்றும் அறியப்படுபவர், இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் 1986ல் மலையாளத் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். அதன் பின்பு எண்ணற்ற மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ளார். துணை நடிகையாக மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான நந்தி விருதினை பெற்றவர். இவர் சன் தொலைக்காட்சியில் தியாகம் என்ற தொடரில் அபிராமி என்ற கதாப்பாத்திரத்தில்...
    Read More
    காவேரி கருத்துக்கள்